On 15th August we are celebrating our country’s 75th Independence Day. In connection with the celebration we have decided to conduct Drawing & Colouring competition. Click the link and get the picture of the National Flag and download it, take a copy of it, colour it and send the picture through this what’s App No. 8122113257 before 16/08/2021 by 3.00pm.click the link : https://tinyurl.com/27a2fkkw

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் பள்ளியில் ஜே.கே.ஜி வகுப்பு பயிலும் தங்கள் குழந்தைகளுக்கு 'தேசிய கொடி' படத்தை PDF செய்து அனுப்புவோம். அந்த PDF- ஐ பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, அதில் வண்ணம் தீட்டி, வரும் ஆகஸ்ட்16/08/2021 ஆம் தேதி மாலை 3.00 க்குள் எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு 8122113257 அனுப்பவும்.