In connection with the Karmaveerar Kamaraja's birth anniversary on 15th July, the school management has decided to conduct Fancy Dress Competition. The child is expected to dress up like Kamarajar and speak 3 sentences about him. Parents are requested to take the video of their child enacting and send through this what's App number 8122113257 before 17th of July, 3 p.m.

வரும் ஜூலை 15ஆம் தேதி ‘கர்மவீரர் காமராசர்’ பிறந்த நாளை முன்னிட்டு, நம் பள்ளியில் ஜே.கே.ஜி பயிலும் தங்கள் குழந்தைகள் காமராசர் வேடமிட்டு, காமராசர் பற்றி 3 வாக்கியங்கள் பேசி வீடியோ எடுத்து வரும் ஜூலை 17 ஆம் தேதி மாலை 3.00 மணிக்குள் எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு 8122113257அனுப்பவும்.