Dear Parents, On account of 2nd October Gandhi Jayanthi celebration. We have decided to conduct a Colouring competition. Please click on the link mentioned below and get the picture of the Gandhiji Spinning Wheel, download it, take a copy and colour it. Submit it in school on Tuesday (12.10.2021).

Link : https://tinyurl.com/5eevcrj5


அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு நம் பள்ளியில் பயிலும் SKG வகுப்பு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்த உள்ளோம். கிழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் உள்ள காந்திஜியின் சுழலும் சக்கரம் படத்தை பதிவிறக்கம் செய்து அதை வண்ணம் தீட்ட வேண்டும். செவ்வாய்கிழமை (12.10.2021) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவேண்டும்.

Link : https://tinyurl.com/5eevcrj5