On 2nd October Gandhi Jayanthi celebrating. In connection with this celebration we have decided to conduct Colouring competition. Click the link and get the picture of the Gandhiji download it take a copy of it, colour it submit it on Monday (11.10.2021) . Link :

https://tinyurl.com/7urh8u68

அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு நம் பள்ளியில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்த உள்ளோம்.கிழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் உள்ள காந்திஜியின் படத்தை பதிவிறக்கம் செய்து அதை வண்ணம் தீட்ட வேண்டும். திங்கள்கிழமை (11.10.2021) அன்று படத்தைக் கொடுக்கவும் .

Link : https://tinyurl.com/7urh8u68