In connection with the Karmaveerar Kamaraja's birth anniversary on 15th July, we have decided to conduct Colouring Competition. Click the link to get the picture of Kamarajar and download it, take a copy of it, colour it and submit the picture along with your assignments. Click the Link : https://tinyurl.com/r3sdm2kh


வரும் ஜூலை 15ஆம் தேதி ‘கர்மவீரர் காமராசர்’ பிறந்த நாளை முன்னிட்டு, நம் பள்ளியில் 1-5ஆம் வகுப்பு பயிலும் தங்கள் குழந்தைகளுக்கு காமராசர் படத்தை PDF செய்து அனுப்புவோம். அந்த PDF- ஐ பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, அதை வண்ணம் தீட்டி, தங்கள் குழந்தைகள் வரும் வாரத்தில் ஒப்படைப்பு (Assignment) பள்ளியில் சமர்ப்பிக்கும் போது அதனுடன் வண்ணம் தீட்டிய காமராசர் படத்தையும் சமர்ப்பிக்கவும். Link : https://tinyurl.com/r3sdm2kh