2nd October Gandhi Jayanthi in connection with this celebration we have decided to conduct Drawing Competition. Swachh Bharath Abhiyan draw the picture and colour it. Submit it on Monday (11.10.2021)

அக்டோபர் 2 காந்திஜெயந்தியை முன்னிட்டு 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்த உள்ளோம்.தூய்மை இந்தியா என்னும் தலைப்பில் படம் வரைந்து அதில் வண்ணம் தீட்ட வேண்டும். திங்கள்கிழமை(11.10.2021) அன்று படத்தைக் கொடுக்கவும் .