Fancy Dress Competition
Girls : Bharat Mata
Boys : Mahatma Gandhi
On 15th August we are celebrating our country’s 75th Independence Day. In connection with the celebration we have decided to conduct Fancy Dress competition. The child is expected to speak a few sentences about the personality they have dressed. Parents are requested to take the video of their child enacting and send through this What’s App number 8122113257 before 16/08/2021 by 3.00pm.
மாணவர்கள் - மகாத்மா காந்தி
மாணவிகள் - பாரத மாதா
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 'மகாத்மா காந்தி ' போல், மாணவிகள் 'பாரத மாதா' போல் வேடமிட்டு அவர்களைப் போல் ஒரு சில வாக்கியங்கள் பேசி வீடியோ எடுத்து வரும் ஆகஸ்ட்16/08/2021 ஆம் தேதி மாலை 3.00 க்குள் எங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு 8122113257 அனுப்பவும்.