Teachers Day Competition


On 5th September we are celebrating Teachers Day. In connection with the celebration we have decided to conduct Colouring competition. Click the link and get the picture of the Dr Radhakrishnan (or) Dr.APJ Abdul Kalam download it, take a copy of it, colour it submit it on Monday (06/09/2021) along with Assignment Notebooks.

Radhakrishnan Picture Link : https://tinyurl.com/49rf28uh

(or)

Abdul Kalam Picture Link : https://tinyurl.com/md55m92s

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நம் பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்த உள்ளோம் . கிழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் உள்ள டாக்டர். ராதாகிருஷ்ணன் (அல்லது) டாக்டர். அப்துல் கலாம் படத்தை பதிவிறக்கம் செய்து வண்ணம் தீட்டி வரும் திங்கள்கிழமை (06/09/2021) அன்று ஒப்படைப்பு (Assignment ) சமர்ப்பிக்கும்போது படத்தைக் கொடுக்கவும் .

டாக்டர். ராதாகிருஷ்ணன் படம் லிங்க் : https://tinyurl.com/49rf28uh

(அல்லது)

டாக்டர். அப்துல் கலாம் படம் லிங்க் : https://tinyurl.com/md55m92s