The Topic is : Role of Students during the Pandemic situation in our society On 15th August we are celebrating our country’s 75th Independence Day. In connection with the celebration we have decided to conduct An Essay Competition. Students have to write the essay in A4 sheets only. The essay can be either written in English or Tamil, should not exceed more than (150 words). The written essay should be submitted along with the assignments on 17/08/2021.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 'கொரோனா தொற்று சூழ்நிலையில் சமுதாயத்திற்கு மாணவர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் 150 வரிகளுக்கு மிகாமல் கட்டுரை (A4 தாளில்) எழுதி வரும் வாரத்தில் ஒப்படைப்பு (Assignment) 18/08/2021 பள்ளியில் சமர்ப்பிக்கும் போது அதனுடன் நீங்கள் எழுதிய கட்டுரையையும் சமர்ப்பிக்கவும்.