In connection with the Karmaveerar Kamaraja's birth anniversary on 15th July, we have decided to conduct Drawing Competition. Students are to sketch the portrait of Kamarajar using pencil only and submit it along with the assignments.
வரும் ஜூலை 15ஆம் தேதி ‘கர்மவீரர் காமராசர்’ பிறந்த நாளை முன்னிட்டு, நம் பள்ளியில் 6-8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் காமராசர் ஓவியத்தை பென்சிலால் மட்டும் வரைந்து, (வண்ணம் தீட்டாமல்) மாணவர்கள் வரும் வாரத்தில் ஒப்படைப்பு (Assignment) பள்ளியில் சமர்ப்பிக்கும் போது அதனுடன் வண்ணம் தீட்டாமல் வரைந்த காமராசர் ஓவியத்தையும் சமர்ப்பிக்கவும்.