In connection with the Karmaveerar Kamaraja's birth anniversary on 15th July, we have decided to conduct an Essay Competition. Students have to write an essay in A4 sheets only. The topic is :
1) Contribution of Kamaraj in the field of Education
or
2) கல்விக்கண் திறந்தவர் காமராசர். The essay should not exceed more than 300 words. The written essay should be submitted along with the assignments.
வரும் ஜூலை 15ஆம் தேதி ‘கர்மவீரர் காமராசர்’ பிறந்த நாளை முன்னிட்டு, நம் பள்ளியில் 9-10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், 1. Contribution of Kamaraj in the field of Education, 2. ‘கல்விக்கண் திறந்தவர் காமராசர்’ என்ற ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதி மாணவர்கள் வரும் வாரத்தில் ஒப்படைப்பு (Assignment) பள்ளியில் சமர்ப்பிக்கும் போது அதனுடன் நீங்கள் எழுதிய காமராசர் கட்டுரையையும் சமர்ப்பிக்கவும்.